பரலோகம் எப்படி இருக்கும்???? !!!

Posted: ஜூன் 3, 2011 in திருத்தம் தேவைப்படும் பகுதிகள்

பரலோகம் எப்படி இருக்கும் என்று நான் கேட்டதற்கு
சில பரிசுத்தவான்களின் விளக்கம்

அதில் ஒன்று தான் இது

என்ன கொடுமை சார் இது ???

மனுஷ குமாரனை தவிர ஒருவனும் பரலோகத்திற்கு போனதில்லை என்று வசனம் சொல்கிறது இவர்கள் எங்கே போனார்களோ என்ன பார்த்தார்களோ , அவருக்கு மட்டும் தான் தெரியும்

அது சரி எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும் போல

பின்னூட்டங்கள்
  1. kovaibereans சொல்கிறார்:

    இந்த பரலோக விஸிட் அடித்துவருபவர்களை குறித்து ஒன்றை சொல்ல விரும்புகிறேன்!! என் கருத்து அல்ல, இது வேதமே அவர்களை குறித்து சொல்லுவதாகும்,

    கொலோசெயர் 2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.

    நீங்களுகும் வஞ்சியாதிருக்கப்பாருங்கள்!! ஏனென்றால்,

    1 கொரிந்தியர் 2:9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;

    எப்படி தான் பரலோகத்தை பார்த்தோமென்றும் அதுவும் இயேசு கிறிஸ்துவே கரத்தை பிடித்து கூட்டி சென்றதாக ரீல் விடுகிறார்களோ!!

    ஆனால் நமக்கோ,

    II கொரிந்தியர் 5:6 நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.

    பரலோகத்தை விசுவாசிக்கிறோம், அது எப்படி என்பதை கிறிஸ்து தமது இரண்டாம் வருகையில் கூட்டி செல்லும் போது பார்த்துக்கொள்ளலாம்!! அவர் என்ன அடிக்கடி வந்து போவரா? அவர் வரும் போது அங்கே போகலாம்!! சரிதானே!!

    http://kovaibereans.activeboard.com

  2. Aemiline சொல்கிறார்:

    Brother in Christ,
    As you said in…in 1corinthians 2:9….No man has heard or seen about the “future Jerusalem” that GOD is going to create for his children…(here it is “not said about heaven” rather than, the place “future Jerusalem” where God will create a new earth… the lion and the ox will lie together …there is not going to be any destuction or evil…bla bla….) . so my opinion is that JESUS reveals himself to some people so that they are warned of hell … so these happenings are damn true…. I can give u one more example of testimony of Brother D.G.S Dhinaharan…He was a wonderful disciple of GOD. YOu can watch his testimonies in Youtube in the title “Visit to heaven by Mr. D.G.S. Dhinaharan”…..

  3. kovaibereans சொல்கிறார்:

    Sorry brother, but 1 Corinthians 2:9 never says about any “future Jerusalem”!! Please don’t depend on Late DGS Dhinakaran’s visitations!! No one has ascended to Heaven other than our Saviour and Master Lord Jesus Christ!!

    Beware of False prophets who have frequent visitations to Heaven and Hell!!

    Testimonies are no Gods’ words!! It is the mind of human beings!! Trust in the Bible which says no one has gone, no one has seen what God has prepared for his beloved people!!

    Jesus never said that He will reveal himself to few people before he comes for the Second time!!

    It’s the Bible which says the truth and nothing else:

    John 14:3When I go to prepare a place for you, I will return and take you to be with me so that where I am you will be too.

    So listen br, Jesus only comes a Second time to take back his beloveds and no in between visitations as claimed in testimonies, videos etc. etc…..

    God Bless you!!

  4. Amir சொல்கிறார்:

    2 கொரி 12:2 கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் 14 வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்க‌ப் பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ அதை அறியேன்; தேவன் அறிவார்

    தயவுசெய்து அடுத்த வசனங்களை தொடரவும்.

  5. Guru சொல்கிறார்:

    மனுஷ குமாரன் ஒருவரைத்தவிர பரலோகத்துக்கு ஒருவனும் ஏறினதுமில்லை என்று வசனம் சொல்கிறதே நண்பரே !!

  6. kanmalairaagangal சொல்கிறார்:

    அவன் கண்டது கனவா நினைவா என்பது அவனுக்கே தெரியவில்லை ,அப்படியிருக்க நமது நண்பர்கள் எப்படி சரீரத்தோடு போய் இருக்க முடியும்

  7. Aemiline சொல்கிறார்:

    You say God dosent take anyone to heaven, but then why did God take John to heaven to show him about his glory and majesty……..

  8. kovaibereans சொல்கிறார்:

    நண்பர் ஆமிர் அவர்களே,

    2 கொரிந்தியர் 12:2. கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். 3. அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.

    தெளிவாக வசனத்தை படித்து விட்டு, அவன் மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டானா அல்லது மூன்றாம் வானத்திற்குள் சென்றானா!! அடுத்த வசனம் சொல்லுகிறது அவன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டான் என்று!! அப்படி என்றால் பரதீசு என்றால் மூன்றாம் வானமா!!?? பரதீசு என்றால் வானமா!! பரதீசு என்றால் தோட்டம்!! இது ஒரு பார்சீக வார்த்தையாகும்!!

    Dear Ameline,
    God did not take John to Heaven!! It was a vision given to John!! John saw, he did not enter heaven!!

  9. kovaibereans சொல்கிறார்:

    I’m sorry I mis-spelled Aemiline!!

  10. kovaibereans சொல்கிறார்:

    You are free to call 9500725284 or please visit http://kovaibereans.activeboard.com!!

  11. Aemiline சொல்கிறார்:

    brother in christ
    From ur comment as u said in…[.1 கொரிந்தியர் 2:9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை]….ok i accept that john never went, but he saw…..and u too said for my comment….”John saw, he did not enter heaven!!”…… Now too i can say … that the bible says no eye has seen… but John saw it na… wat r u going to say for this……are u going to tell he saw it with his spiritual eyes.. and that too was false….. 🙂

  12. kovaibereans சொல்கிறார்:

    Dear Aemiline,
    By seeing vision I don’t mean it is seen by fleshy eyes!! In a vision Moses and Elijah were manifested to the apostles!! Vision is just making someone feel, though it does not actually take place!! Just to keep a prophecy for us to know, that there exists a heaven, John was given the vision!! If you take it literally, you mean to say that there are horses in heaven? that there is a literal throne on which God sits!!

    I don’t deny your understanding that John’s vision was surely a vision with spiritual eyes only!!

    Rev 1:10…..I was in the Spirit on the Lord’s day,

    This clearly says that he was not in his earthly senses, he was shown a vision!!

எதிரொலி