நியாய தீர்ப்பு நாள் மே 21 ??

Posted: மே 7, 2011 in குற்றங்கள் மட்டும்

மே 21 ல் உலகம் அழியுமா? நியாய தீர்ப்பு நாள் மே 21 ??

என்றெல்லாம் நாம் பல இடங்களில் விளம்பரங்களை பார்த்திருக்கலாம், சற்றே பயந்திருக்கலாம் , ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது நீங்களும் சிரிக்கலாமே!!!!
மே 21 ல் உலகம் அழியுமா? நியாய தீர்ப்பு நாள் மே 21 ??

என்றெல்லாம் நாம் பல இடங்களில் விளம்பரங்களை பார்த்திருக்கலாம், சற்றே பயந்திருக்கலாம் , ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது நீங்களும் சிரிக்கலாமே!!!!

கி.பி. 2000 ல் உலகம் அழியபோகிறது என்றது நமது விஞ்ஞானம் , ஆனால் அப்போது உலகம் அழிய வில்லைமாறாக, குடிகாரர்களும், காம களியாட்டங்களும் அதிகமாயின , ஏன் என்றால் உலகம் அழிந்து விட்டால் நாம் இதைஎல்லாம் அனுபவிக்காமல் போய்விடுவோமோ?, என்ற பயம் ,

ஆனால் நமது வேதம் நம்மக்கு தெளிவாகவும் திட்டவட்டமாகவும் சொல்கிறது மனுஷ குமாரன் வரும் நாளை பிதா ஒருவரை தவிர வேறு ஒருவனும் அறியான் என்று , அவர் வந்து நம்மை நீதியாய் நியாயம் தீர்ப்பார் ,

அதை விடுத்து சில கள்ளபோதகர்களின் தீர்க்க தரிசனத்தாலும் , ஏமாற்றும் வித்தைகளினாலும் , மோசம்போகாதிருங்கள். அதற்காக அவர் வரமாட்டார் என்று நாம் சொல்லவில்லை ,அவர் வரும் நாள் பரம ரகசியம் என்றே சொல்ல வருகிறோம்.

பின்னூட்டங்கள்
  1. kovaibereans சொல்கிறார்:

    அப்போஸ்தலர் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும்

    என்று வசனம் சொல்லுவதால், பாவம் இந்த தீர்க்கதரிசனத்தை (!!) குடுத்த ஊழியர்க்காரன் மே 21ஐ தேர்ந்தெடுத்திருக்கிறார் போல்!!

  2. abraham சொல்கிறார்:

    மத்தேயு 7:15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

    மத்தேயு 24:11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

  3. abraham சொல்கிறார்:

    jesus ….may 21??.. god !! …pls ..save the world .. எச்சரிக்கை!!! கள்ளத்தீர்க்கதரி!!!

  4. kovaibereans சொல்கிறார்:

    இன்று மே 22, 2011!! அப்படி என்றால் நேற்று வெள்ளாடுகள் செம்மறியாடுகள் பிறிக்கிப்பட்டாகிவிட்டதோ!! இது மாத்திரமில்லை, இந்த கள்ளத்தீர்க்கதரிசியின் அடுத்த குண்டு, மே 21, 2011ல் இருந்து சரியாக 5 மாதங்கள் கழித்து, அக். 21, 2011ல் உலகம் அழிந்து விடுமாம்!! அடுத்த எச்சரிக்கை!!

  5. kovaibereans சொல்கிறார்:

    நியாயத்தீர்ப்பை குறித்து யாருக்கும் அக்கறை இல்லையா!! அல்லது வழக்கம் போல இந்த கள்ள தீர்க்கதரிசி மறக்கப்பட்டு விட்டானா!!

எதிரொலி