தீர்க்க தரிசனம்

Posted: மே 19, 2011 in திருத்தம் தேவைப்படும் பகுதிகள்

நாங்களும் சொல்லுவோம் ல தீர்க்க தரிசனம்

இது போன்ற கள்ள தீர்க்க தரிசிகளுக்கு எச்சரிக்கையாய் இருங்கள்

இப்போ தமிழ்ல ஏமாத்துறது எப்படி நு பாக்கலாம் ரெடி யா ?

பின்னூட்டங்கள்
  1. kovaibereans சொல்கிறார்:

    இது போன்ற வீடியோக்களை தளத்தில் வைத்து ஏன் பிரபலப்படுத்த வேண்டும்!! தொடுப்பு கொடுத்தால் மாத்திரமே போதுமே!! ஏன் நல்ல தளத்தில் அசிங்கங்கள்!!

  2. kovaibereans சொல்கிறார்:

    துப்புர‌வு தொழிலாளி நாற்றத்தை சுத்தப்படுத்துவார், அந்த நாற்றதில் வாழ்வது கிடையாது நண்பரே!! நாம் அப்படி பட்ட துர்நாற்றதை சுத்திகரிப்போம், ஆனால் அதிலிருந்து விலகியிருப்போம்!!

  3. Richard Felson சொல்கிறார்:

    அந்தக் கோமாளியாவது தன்னுடைய உடலில் குத்திக்கொண்டான், இந்த அகஸ்டின் ஜெபகுமார் என்ற ‘வல்லமையான’ தேவ ஊழியர் ஜனங்களுக்கு காதில் குத்து குத்தென்று குத்திக்கொண்டிருக்கிறான். பீஹாரைத்திருத்தப் புறப்பட்டவர். ஜிப்பா போட்டு காட்டுக்கத்து கத்துவதால் இவருக்கென்று ஏராளம் ‘விசிறிகள்’ உண்டு.

    நான் கேட்ட அறிந்ததும் அறியாததும் கேள்விகளுக்கு பதிலளிக்கத்தெரியாமல் திணறிய பேடி!

    பீஹார் முழுவதும் இப்போது இவனது ‘ஊழியத்தால்’ கிறிஸ்தவ மயமாகிவிட்டது…

    கூரையேறி கோழிபிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்..

    அறிவுகெட்ட ஜென்மங்கள் பக்கத்து வீட்டுக்காரனுக்கு சுவிசேஷம் சொல்லத் துப்பில்லை அண்டை மாநிலத்தை கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுத்துகிறார்களாம். இதில் இடையிடையே தமிழகம் வந்து லோக்கல் பார்ட்டிகளை இவர் பலப்படுத்துவார்..

  4. Manoj சொல்கிறார்:

    richard ,what are the questions ask from augustin ? .You are words are worst .

எதிரொலி