கபிரியேலுடன் ஒரு கப் காபி ( Coffee With Gabriel)

யாரையும் புண் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை எழுதவில்லை

காலத்தோடு கொஞ்சம் கற்பனையை கலந்தேன் அவ்வளவு தான் !!!!!!

நானும் தீர்க்கதரிசி தான் இந்த தீர்க்கதரிசனம் யாராலும் மறுக்கவோ ,மட்டறுக்கவோ முடியாது ஏன் என்றால் இன்று காலை நமது கபிரியேல் தூதனோடு காப்பி சாப்பிட்டுவிட்டு, அவர் போகும் போது நான் கேட்டு அவரே!!! சொன்னது

குரு = என்ன கபிரியேல் எப்போது உலகம் அழியும் ?

கபிரியேல்= அது ரகசியமாச்சே………

குரு = என்னப்பா டெய்லி உனக்கு காப்பி வாங்கிதரேன் இத கூட சொல்ல மாட்டியா? கண்டவனெல்லாம் சொல்றான் நான் சொல்ல ௬டாதா?

கபிரியேல்= சரி சரி ரொம்ப பீல் பண்ணாதே சொல்றேன் கேட்டுக்க!!! பிப்ரவரி மாதம் 30 ம் தேதி உலகம் அழியும்,

குரு = ஐயோ…….. அது எந்த வருஷம்??????

கபிரியேல் = சாரி பா உன் காப்பிக்கு அவ்ளோ தான் சொல்ல முடியும் நெக்ஸ்ட் மீட்டிங் ல பாக்கலாம் ஓகே பாய் !!!!

குரு = இத வைச்சே 10 ௬ட்டம் போடலாமே கலக்சன் களை கட்டுமே !!!!!

கதை
வசனம்
கற்பனை

குரு

பின்னூட்டங்கள்
  1. Ranjini Mark சொல்கிறார்:

    நல்ல கற்பனை வளம். ஆனால் இது தான் இப்பொழுது நடக்க கூடிய ஊழியம்

எதிரொலி